{
	"@metadata": {
		"authors": [
			"Balajijagadesh",
			"Fahimrazick",
			"Sree1959"
		]
	},
	"advancedsearch-desc": "[[{{#Special:Search}}]] இல் மேம்பட்ட தேடல் திறன்களை எளிதாக அணுகலாம்.",
	"advancedsearch-options-pane-head": "மேம்பட்ட தேடல்:",
	"advancedsearch-options-pane-preview-list": "தற்போது பயன்படுத்தப்படும் தேடல் சொற்கள்",
	"advancedsearch-optgroup-text": "பக்க உரையில் தேடு",
	"advancedsearch-optgroup-structure": "கட்டமைப்பு",
	"advancedsearch-optgroup-files": "கோப்புகள் மற்றும் படங்கள்",
	"advancedsearch-optgroup-sort": "ஒழுங்குபடுத்தும் வரிசை",
	"advancedsearch-field-plain": "இந்த வார்த்தைகள்",
	"advancedsearch-field-phrase": "கச்சிதமாக இதே உரை",
	"advancedsearch-field-or": "இதிலுள்ள ஏதோவொரு வார்த்தைகள்",
	"advancedsearch-field-not": "இந்த வார்த்தைகள் இல்லை",
	"advancedsearch-field-subpageof": "இந்த பக்கத்தின் துணைப்பகுப்புகள்",
	"advancedsearch-field-intitle": "பக்கத் தலைப்பின் உள்ளடக்கம்",
	"advancedsearch-field-incategory": "இந்த பகுப்பிலுள்ள பக்கங்கள்",
	"advancedsearch-field-deepcategory": "இந்த பகுப்பிலுள்ள பக்கங்கள்",
	"advancedsearch-field-hastemplate": "இந்த வார்ப்புருக்களைக் கொண்ட பக்கங்கள்",
	"advancedsearch-field-inlanguage": "இந்த மொழியிலுள்ள பக்கங்கள்",
	"advancedsearch-field-filetype": "கோப்பு வகை",
	"advancedsearch-field-filew": "கோப்பின் அகலம் படவணுக்களில்",
	"advancedsearch-field-fileh": "கோப்பின் உயரம் படவணுக்களில்",
	"advancedsearch-field-sort": "வரிசைபடுத்தும் முறை",
	"advancedsearch-field-preview-sort": "$1 ஆல் வரிசைப்படுத்துக",
	"advancedsearch-help-general-instruction": "$1 க்கு விரிவான செயற்கட்டளைகள்",
	"advancedsearch-help-plain": ";விளக்கம்\n:தலைப்பு அல்லது உரையில் இந்தச் சொற்களைத் தேடுகிறது.\n;கவனிக்க வேண்டியவை\n:* இங்கே பல சொற்களை உள்ளிடலாம்.\n:* நிறுத்தற்குறிகள் மற்றும் எழுத்து-எண் அல்லாத பிற குறியீடுகள் (முக்காற்புள்ளி மற்றும் காற்புள்ளி ஆகியவற்றைத் தவிர) புறக்கணிக்கப்படும்.\n:* நீங்கள் தேடிய சொற்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இடம்பெறாத முடிவுகளும் கிடைக்கலாம்.\n:* சொல் வேர் முறை பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: ''மகிழுந்து'' என்று உள்ளிட்டால், ''மகிழுந்துகள்'' என்பதும் தேடலில் கணக்கில் கொள்ளப்படும். இந்தச் சொல் வேர் முறை அந்தந்த மொழிக்குரியது.\n;உதவிப் பக்கம்\n:[https://www.mediawiki.org/wiki/Special:MyLanguage/Help:CirrusSearch#Full_text_search முழு உரைத் தேடல்]\n;சாதாரணத் தேடலில் இணையான சொற்றொடரியல்\n:<code>sesame street car</code>",
	"advancedsearch-help-phrase": ";விளக்கம்\n:குறிப்பிட்ட எழுத்துத் தொடரைத் தேடுகிறது. நிறுத்தற்குறிகள் புறக்கணிக்கப்படுகின்றன.\n;கவனிக்க வேண்டியவை\n:(மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தும்போது மட்டுமே இது பொருந்தும்; கீழே உள்ள உதாரணத்தைப் பார்க்கவும்)\n:* தேடல் சொற்றொடர்களை காற்புள்ளி அல்லது இடைவெளி மூலம் பிரிக்கவும்; எ.கா. <code>\"காலை வணக்கம்\"</code>, <code>\"வணக்கம் நண்பரே!\"</code>.\n:* நிறுத்தற்குறிகள் மற்றும் எழுத்து-எண் அல்லாத பிற குறியீடுகள் (முக்காற்புள்ளி மற்றும் காற்புள்ளி தவிர) புறக்கணிக்கப்படும்.\n:* தேடலில் பெரிய/சிறிய எழுத்து வேறுபாடு பார்க்கப்படாது.\n:* சொற்களின் வேர்ச் சொல் வடிவம் பயன்படுத்தப்படாது.\n;உதவிப் பக்கம்\n:[https://www.mediawiki.org/wiki/Special:MyLanguage/Help:CirrusSearch#Words.2C_phrases.2C_and_modifiers சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் மாற்றிகள்]\n;சாதாரண தேடலில் இணையான சொற்றொடரியல்\n:மேற்கோள் குறிகளுக்குள் உள்ள சொற்கள்; உதாரணமாக <code>\"தொடக்கத்திலிருந்தே தொடங்குங்கள்.\"</code>.",
	"advancedsearch-help-or": ";விளக்கம்\n:தேடல் சொற்களில் குறைந்தது ஒன்றாவது அப்பக்கத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.\n;உதவிப் பக்கம்\n:[https://www.mediawiki.org/wiki/Special:MyLanguage/Help:CirrusSearch#Words.2C_phrases.2C_and_modifiers சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் மாற்றிகள்]\n;சாதாரண தேடலில் இதற்கு இணையான சொற்றொடரியல்\n:<code>மடிக்கணினி OR கையேட்டு கணினி</code> என்பது போல, சொற்களுக்கு இடையே <code>OR</code> கொண்ட அமைப்பு.",
	"advancedsearch-help-not": ";விளக்கம்\n:இச்சொற்களைக் கொண்ட பக்கங்களை தேடலிலிருந்து விலக்குகிறது.\n;கவனிக்க வேண்டியவை\n:* சொற்களின் வேர் வடிவம் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: ''மகிழுந்து'' என உள்ளிடப்பட்டால், தேடலானது ''மகிழுந்துகள்'' என்பதையும் கருத்தில் கொள்ளும். இந்தச் சொல் வேர் வடிவ முறை மொழிக்கு ஏற்றவாறு மாறுபடும்.\n;உதவிப் பக்கம்\n:[https://www.mediawiki.org/wiki/Special:MyLanguage/Help:CirrusSearch#Words.2C_phrases.2C_and_modifiers சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் மாற்றிகள்]\n;சாதாரண தேடலில் இதற்கு இணையான சொற்றொடரியல்\n:முன்பாக <code>-</code> குறியீடு கொண்ட சொற்கள்; எடுத்துக்காட்டாக <code>-யானை</code>.",
	"advancedsearch-inlanguage-default": "மொழியைத் தெரிவு செய்",
	"advancedsearch-filetype-section-types": "பொதுவான கோப்பு வகைகள்",
	"advancedsearch-filetype-section-image": "பட அமைவுகள்",
	"advancedsearch-filetype-section-audio": "ஒலி அமைவுகள்",
	"advancedsearch-filetype-section-video": "காணொலி அமைவுகள்",
	"advancedsearch-filetype-section-document": "கோப்பு அமைவுகள்",
	"advancedsearch-filetype-section-other": "மற்ற வடிவங்கள்",
	"advancedsearch-filetype-default": "கோப்பு வகையைத் தெரிவு செய்",
	"advancedsearch-filetype-bitmap": "படம்",
	"advancedsearch-filetype-drawing": "வரைபடம்",
	"advancedsearch-filetype-audio": "ஒலி",
	"advancedsearch-filetype-video": "காணொளி",
	"advancedsearch-filetype-office": "அலுவலகம்",
	"advancedsearch-sort-relevance": "தொடர்புடைய",
	"advancedsearch-sort-preview-relevance": "தொடர்புடைய",
	"advancedsearch-sort-preview-last-edit-desc": "தொகுப்புத் தேதி",
	"advancedsearch-sort-preview-create-timestamp-desc": "உருவாக்கப்பட்ட நாள்",
	"advancedsearch-namespaces-preset-all": "யாவும்",
	"advancedsearch-namespaces-preset-default": "இயல்பிருப்பு",
	"advancedsearch-namespaces-preset-general-help": "பொதுவான உதவி",
	"advancedsearch-namespaces-preset-discussion": "உரையாடல்",
	"advancedsearch-namespaces-placeholder": "பக்கபெயர்வெளிகளை சேர்க...",
	"prefs-advancedsearch": "மேம்பட்ட தேடல்",
	"advancedsearch-preference-disable": "மேம்பட்ட தேடல் இடைமுகத்தைக் காட்ட வேண்டாம்"
}
